பிட்காயின் சம்பாரிக்க என்ன தேவை
பிட்காயின் ஒரு உண்மையான பணம் தான், ஆனால் இது டிஜிட்டல் மணி "Digital Money". இதை உடனே சேகரியுங்கள்.
1 பிட்காயின் = 55000 ரூபாய்
1 பிட்காயின் = 650 டாலர்
1 BTC = $650 approx
எவ்வாறு பிட்காயினை சம்பாரிப்பது ?
மிகவும் எளிது, கனிணி, இன்டெர்னெட் இருந்தால் போதும். முதலில் இலவச BitCoin சேமிப்பு அக்கவுண்டை திறவுங்கள், இந்த அக்கவுண்ட் உங்கள் வங்கி கணக்கு போலவே இருக்கும். பின் இலவசமாக பிட்காயின்களை வழங்கும் இணைய தளங்களுக்கு சென்று உங்கள் வாலட் அட்டரஸ் அதாவது உங்கள் BitCoin அக்கவுண்ட நம்பர் செலுத்தி பெறுங்கள். மிகவும் சுலபம் தான்.
படி 1: உங்கள் புதிய BitCoin அக்கவுண்ட்டை XAPO தளத்தில் நீங்கள் இலவசமாக திறந்து கொள்ளலாம். Xapo.com Wallet - இதில் உங்களின் உண்மைமையான அடயாளத்தை தர வேண்டும், ஐடென்டிடி புரூப் கேட்பார்கள். இதில் பிட்காயின் "Debit Card" டிபிட் கார்ட் வசதி உண்டு ஆதலால் அன்லைன் சாப்பிங் பிட்காயின் பயன்படுத்தி செய்யலாம்.
"WALLET" என்றால் பிட்காயின் வங்கி கணக்கு என்று பொருள் கொள்ளவும். அதில் கொடுக்கபடும் அட்டரஸ் தான் பிட்காயின் அக்கவுண்ட் நம்பர்.
படி 2:பிட்காயினை இலவசமாக தரும் இனையதளங்களுக்கு Faucets என்று பெயர். இந்த இனையதளங்களின் பட்டியல் இனி வரும் பதிவுகளில் கொடுக்கப்படும்.

No comments:
Post a Comment